முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

Puducherry News : புதுச்சேரியில் கடல் அலையில் இழுத்து சென்ற 2 இளைஞர்களை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலர்.

 • 15

  கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

  பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.  இவர்கள் புதுச்சேரி கடலில் குளித்துக்கொண்டிருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 25

  கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

  அப்போது திடீரென வந்த ராட்சத அலை அவர்களை இழுத்து சென்றது. இதனால் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடினர்.

  MORE
  GALLERIES

 • 35

  கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

  அப்போது அங்கு புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் அன்பரசன் (கடலோர காவல் நிலையம்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 45

  கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

  இளைஞர்கள் துடிப்பதை கண்ட அவர் தன் உயிரை துச்சமென நினைத்து கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 2 இளைஞர்களை காப்பாற்றினார்.

  MORE
  GALLERIES

 • 55

  கடல் அலையில் சிக்கிய 2 இளைஞர்களை காப்பாற்றிய போலீஸ்காரர்... தன் உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த செயலால் பொதுமக்கள் பாராட்டு

  பின்னர் அவர்களை கரைக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவலரை வெகுவாக பாராட்டினர்.

  MORE
  GALLERIES