முகப்பு » புகைப்பட செய்தி » புதுச்சேரி » புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

முதல்முதலாக புதுச்சேரிக்கு கேரளாவில் இருந்து 1996 ம் ஆண்டு நன்கொடையாக யானை வந்தது.இதற்கு அப்போதைய முதல்வர் ஜானகிராமன்,"லட்சுமி" என பெயர் சூட்டினார்.

  • 114

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    யானை லட்சுமி  1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்டது. தற்போது 33 வயதை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 214

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    கேரளாவில் இருந்து 1996 ம் ஆண்டு யானை புதுச்சேரிக்கு வந்தது.இதற்கு அப்போதைய முதல்வர் (திமுக) ஜானகிராமன்,"லட்சுமி" என பெயர் சூட்டினார்.

    MORE
    GALLERIES

  • 314

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    இந்நிலையில் இந்த யானை லட்சுமி புதுச்சேரியின் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 414

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    இன்று காலை நடைபயிற்சி  சென்ற போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதனை நடை பயிற்சிக்கு கொண்டு வந்த யானை பாகன் சக்திவேல் நடைபயிற்சிக்கு வரும்போது யானை திடீரென்று நடை தடுமாறி அருகிலுள்ள ஒரு கார் மீது இடித்து தந்தத்தால் காரை குத்தி மயங்கி விழுந்தது என தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 514

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    இறந்த யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர்.

    MORE
    GALLERIES

  • 614

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது.

    MORE
    GALLERIES

  • 714

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி மக்களை மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 814

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    யானை இறந்த பகுதிக்கு புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சார சாரையாக வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். இதில் பொது மக்களும் பக்தர்களும் கதறி அழும் கட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 914

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    இந்த யானை லட்சுமி புதுச்சேரிக்கு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்டது. தற்போது 33 வயதை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 1014

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    MORE
    GALLERIES

  • 1114

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1214

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    கதறி அழும் பக்தர்களும் மக்களும்

    MORE
    GALLERIES

  • 1314

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    கதறி அழும் மக்கள்

    MORE
    GALLERIES

  • 1414

    புதுச்சேரி லட்சுமி யானை: 1996ம் ஆண்டு முதல் இறுதி அஞ்சலி வரை (போட்டோஸ்)

    இறுதி சடங்கிற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது

    MORE
    GALLERIES