முகப்பு » புகைப்பட செய்தி » கார்த்திகை அமாவாசை : புதுச்சேரி ஏனாம் ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு
கார்த்திகை அமாவாசை : புதுச்சேரி ஏனாம் ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத அமாவாசையன்று பூஜைகள் நடைபெறும்.
1/ 6
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநில கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது. இங்கு கார்த்திகை மாத அமாவாசையான நேற்று இரவு சிவபெருமானை வழிபடும் சிறப்பு பூஜையை நடத்தப்பட்டது.
2/ 6
அப்போது அங்குள்ள ராஜீவ் கடற்கரையில் கோதாவரி ஆற்று பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கூடி தீபம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
3/ 6
முன்னதாக ஏனாமில் உள்ள கிடிராஸ்வரர் கோயிலில் பூஜை செய்து 3 நாள் விரதம் இருந்த மக்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபட்டனர்.
4/ 6
ஆண்டுதோறும் இவ்விழாவை மக்கள் சாதி-மத பேதமின்றி ஒரே இடத்தில் கூடி வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பிட தக்கது...
5/ 6
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து பூஜை செய்தனர்.
6/ 6
கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள்
16