புதுச்சேரியில் சித்தர்கள் வாழ்ந்த ஒரு சித்த பூமி என்று அழைப்பார்கள். மேலும் தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய ஒரு ஞான பூமி என்றும் அழைப்பார்கள்.
2/ 6
கடந்த 500 ஆண்டுகளுக்குள் சுமார் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் இவ்வுலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமாகி விட்டனர்.
3/ 6
இதனால் புதுவை என்றாலே சித்தர் பூமி என்று தான் அழைப்பார்கள். அந்த வகையில் மகா சிவராத்திரி விழா நாடு முழுதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
4/ 6
புதுச்சேரியிலும் பல்வேறு ஆலயங்களில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5/ 6
மேலும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்பு சிவலிங்கங்களை சித்தர் போல் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
6/ 6
சித்தர் பூமி என்பதற்கு எடுத்துக்காட்டாய் மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் மகா சிவராத்திரி விழாவில் சிவலிங்கங்களை சித்தர் போல் வடிவமைத்தது பக்தர்கள் இடையே மெய்சிலிர்க்க வைத்தது.
16
சித்தர் வடிவங்களில் சிவலிங்கங்களை அலங்கரித்து சுவாமி தரிசனம் செய்த புதுவை பக்தர்கள்!