சர்வதேச கரலாகட்டை தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கரலாகட்டை சுற்றி சாதனை படைத்தனர்.
2/ 5
ஆண்டு தோறும் டிசம்பர் 12ஆம் தேதி சர்வதேச கரலாகட்டை தினம் கொண்டாடப்படுகிறது. தமிழரின் உடற்பயிற்சி கலையான கரலாகட்டையை உலகம் முழுவதும் கொண்டு செல்வது மற்றும் கரலாகட்டையை ஒலிம்பிக் விளையாட்டாக இடம் பெறச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
3/ 5
இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் ஜோதி சத்ரிய குருகுலம் சார்பில் கரலாகட்டை சுற்றி சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
4/ 5
இதில் மாணவர்கள் உள்ளிட் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கரலாகட்டையை சுழற்றினர். மேலும் 9 வகையான மெய்பாடம் அசைவுகலையும், 972 முறையும் 5 வகையான கரகலாகட்டைகளை 270 முறையும் சுற்றப்பட்டது.
5/ 5
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதிகளவிலான நபர்கள் கரலாகட்டை சுற்றியது இதுவே முதல் முறை என்பதால் அஸிஸ்ட் வெர்ல்ட் ஆஃப் ரிகார்ட் சார்பில் கரலாகட்டை சுற்றியதற்காக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
15
சர்வதேச கரலாகட்டை தினம்.. புதுச்சேரியில்1000 பேர்கூடி கரலாக்கட்டை சுற்றி சாதனை!