புதுச்சேரியின் ஏனாமில் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மக்கள் கடும் அவதி..
புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட குடிநீர் கேன்கள் படகுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. 1986 ம் ஆண்டிற்கு பிறகு அதாவது 36 ஆண்டுகளுக்கு பிறகு ஏனாமில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது. ஆந்திரப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
2/ 6
ஐந்தாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஏனாம் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
3/ 6
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
4/ 6
வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு அங்குள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் இளைஞர்கள் சார்பில் குடிநீர் மற்றும் உணவுகள் படகுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
5/ 6
அவ்வாறு படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட குடிநீர் கேன்கள் படகுடன் திடீரென கவிழ்ந்தது. இதனால் கொண்டு செல்லப்பட்ட குடிநீர் அனைத்தும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
6/ 6
படகில் இருந்த 5க்கும் மேற்பட்டோர் தப்பி உள்ளனர். ஆனால் உயிர்சேதம் ஏதும் இல்லை..
16