இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாகக் கடைபிடிக்கின்றனர்.
2/ 7
இந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை கிறிஸ்துவர்கள் நினைவு கூறுகின்றனர்.
3/ 7
அதன்படி புதுச்சேரியில் நூற்றாண்டுக்கு மேலாக உள்ள தூய ஜென்ம ராக்கினி அன்னை பேராலயத்தில் புனிதவெள்ளி கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டது.
4/ 7
இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
5/ 7
முன்னதாக தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அருகிலுள்ள வீதிகளிலும் சிலுவையை சுமந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் சென்றனர்.
6/ 7
இயேசுவின் துதிப் பாடல்களை பாடியபடி சிலுவை பாதை நிகழ்ச்சிகளில் நடத்தி வந்தனர்.
7/ 7
மேலும் இயேசு கிறிஸ்துசிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்து 3ம் நாள் அவர் உயிர்தெழுந்தார் என்பதை உணர்த்தும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்பட உள்ளது.
17
புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நிகழ்வு.. புதுச்சேரியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..