Home » photogallery » puducherry » GANESH CHATURTHI 2022 GOVT SCHOOL STUDENTS ARE CREAT AMAZING GANESHA IN THE GOURD

சுரக்காய் குடுவையில் விநாயகர்.. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், சுரைக்காய் குடுவைகளை கொண்டு விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளனர்.