முகப்பு » புகைப்பட செய்தி » Puducherry » புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

Puducherry Yanam : புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 • 115

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  ஆந்திரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கன பெய்து வருகிறது. இதனால் ஆந்திரா கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 215

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  தொடர் மழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் வெள்ளம் ஏனாம் பிராந்தியத்தில் அனைத்து தாழ்வான பகுதிகளுக்கும் செல்கிறது.

  MORE
  GALLERIES

 • 315

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  ஏனாமில் மழை பெய்யாவிடிலும் வெள்ள பெருக்கு கரையை மீறி ஊருக்குள் நுழைந்துள்ளது. இதனால் 14 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். படகுகள் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 415

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 515

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  பள்ளிக்கு செல்லும் மாணவர்களை போலீசார் படகுகள் மூலம் அனுப்பிவைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 615

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு 4வது நாளாக குறையாத நிலையில் உள்ளது. இதனால் ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 715

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  வெள்ள நீரில் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சந்தித்து மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிகளை செய்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 815

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  பொதுப்பணித்துறையினரின் தொடர் கண்காணிப்பில் ஏனாம் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 915

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  பாதுகாப்பிற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தொடர் வெள்ள பெருக்கினால் ஏனாம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1015

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  வெள்ள நீரால் சாலைகள் மூழ்கியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 1115

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  சாலையும் ஆறும் ஒன்றாக கலந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  MORE
  GALLERIES

 • 1215

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  ஏனாமில் உள்ள சுற்றுலா தளங்களில் வெள்ள நீர் 4வது நாளாக குறையாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

  MORE
  GALLERIES

 • 1315

  புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

  பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்

  MORE
  GALLERIES

 • 1415

 • 1515