புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
2/ 4
புதுச்சேரியில் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அத்தியாவாசிய தேவைகளுக்கு சிரமம் அடைந்தனர்.
3/ 4
இதையடுத்து கட்டட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும், மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
4/ 4
இந்தநிலையில் தற்போது சிவப்பு ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
14
சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூ.5000 வெள்ள நிவாரணம்