25 அடி உயரத்தில் கைகளால் உருவாக்கப்பட்ட கிராம தெய்வ சிலைகள்.. புதுச்சேரி கலைஞர்கள் அசத்தல்..!
Puducherry News : புதுச்சேரியில் ஓராண்டாக சிமெண்ட், இரும்புகள் இன்றி 25 உயரத்தில் கைகளால் உருவாக்கப்பட்ட கிராம தெய்வங்களுக்கு சிலைகள் தயாரான சிலைகள் சிறுவாச்சூருக்கு பயணமானது.
மாவட்டம் சிறுவாச்சூரில் 4000 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான பெரியசாமி ஆலயம் காட்டுப்பகுதியில் உள்ளது.
2/ 11
பழமை மிக்க இந்த கோயிலுக்கு தனி கட்டிடமோ, கற்சிற்பங்களோ எதுவும் கிடையாது. மணல் சிற்பங்கள் மட்டுமே சிறிய அளவில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
3/ 11
முதல்முறையாக இங்கு பெரிய அளவிலான கிராம தெய்வ சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புதுச்சேரியில் வில்லியனூர் கிராமத்தில் டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் ஓராண்டாக கைகளால் மட்டுமே உருவிக்கினார்கள்.
4/ 11
25 அடி உயரத்தில் 100 டன் மண் கொண்டு வைக்கோல், இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
5/ 11
வழக்கமாக 800 டிகிரியில் சிற்பங்கள் சுடு வைக்கப்படும். ஆனால் இந்த சிற்பங்கள் அனைத்தும் 1200 டிகி வேக வைத்துள்ளனர்.
6/ 11
இதனால் கோயில் இருக்கும் பகுதியில் இடி விழாது. விழுந்தாலும் இந்த சிலைகள் தாங்கி பூமிக்குள் செலுத்தும். மேலும் கிருமி நோயுடன் வந்தால் இந்த சிலை இழுத்துக் கொள்ளும்.
7/ 11
நோய் நொடி இன்றி வாழலாம் என்ன முனுசாமி கூறுகிறார். பெரியசாமி, செல்லியம்மாள், விநாயகர், ஆற்றடியார், கிணத்தடியார், சிங்கமலையான், பொன்னுசாமி, நாட சன்னியாசி என கிராம தெய்வங்களில் சிலைகள் உருவாக்கப்பட்டன.
8/ 11
108 கிராம தெய்வங்கள் உள்ளன.ஆனால் இவை படிப்படியாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியின் துவக்கமே இது.
9/ 11
பாரம்பரியமான முறையில் 25 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிக்கு வரும் 27 கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
10/ 11
கம்பி, சிமெண்ட் என எதுவும் சேர்க்காமல் மணல் கொண்டே பாரம்பரிய முறையில் கைளால் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
11/ 11
பாரம்பரிய இக்கலையை கைவிடப்படக்கூடாது என்பதற்காக ஓடாண்டாக இந்த சிலைகள் உருவாக்கி இருப்பதாக கோயில் அறங்காவல் குழுவினர் தெரிவித்தனர்.
111