ஹோம் » போடோகல்லெரி » புதுச்சேரி » புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

Puducherry New year Celebration : புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

  • 19

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 29

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    கடற்கரையில் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பறிமாரிக்கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 39

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. புத்தாண்டு பிறப்பு புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 49

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்ற மதுவுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகளில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

    MORE
    GALLERIES

  • 59

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

    MORE
    GALLERIES

  • 69

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    கடற்கரை சாலையில் ஏற்பாடு செய்திருந்த கேளிக்கை நிகழ்ச்சியில் பாடலுக்கு ஏற்றவாறு புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.

    MORE
    GALLERIES

  • 79

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகங பட்டாசுகள் வெடித்தும், ஹேப்பி நியூ இயர் என கோஷங்களை எழுப்பியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 89

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    இதேபோல் புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 99

    புதுச்சேரி கடற்கரையில் 2023 புத்தாண்டு கொண்டாட்டம்.. லட்சக்கணக்கானோர் குவிந்தனர்..

    மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    MORE
    GALLERIES