அப்போது பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய இருப்பதினால் புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராக பதவி ஏற்று ,புதுச்சேரிக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வருவார் என்று வாக்குறுதி அளித்தார்.(படம்: புதுச்சேரி- இளவமுதன்)