உடல் நிலையையும் பொருட்படுத்தாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை முகக்கவசம் அணிந்தபடி கும்மிடிப்பூண்டியில் வேனின் இருந்தவாறு துவங்கினார்.
2/ 5
கும்முடிபூண்டி பேருந்து நிலையத்தில் வேனில் அமர்ந்தபடி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முதற் கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
3/ 5
கும்முடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் கே எம் டில்லியை ஆதரித்து முரசு சின்னத்தில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொன் ராஜா வை ஆதரித்து பிரஷர் குக்கர் சின்னத்திற்கும் பிரச்சாரம் செய்தார்.
4/ 5
வாக்காளர்களிடம் வேனில் நின்றபடியும் கையை அசைத்தபடி வாக்கு சேகரித்து முக கவசம் அணிந்த படி வேனில் இருந்தவாறு வாக்கு கேட்டுவிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிளம்பிச் சென்றார்
5/ 5
அவருக்கு கட்சியினர் அணிவிக்க வாங்கி வந்த ரோஜா மாலையை வாகனத்திற்கு அணிவித்து தொண்டர்கள் உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.