குடும்பத்தினருடன் வாக்களித்த அரசியல் பிரபலங்கள் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் உதயநிதி மனைவி கிருத்திகா திமுக எம்.பி தயாநிதி மாறன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் வாக்களித்தார். தேமுதிக பொருளாளர் சுதிஷ் குடும்பத்தினருடன் வாக்களித்தார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்தினருடன் வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மகள்கள் உடன் வாக்களித்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீரசாமி மற்றும் அவரது மகன் கலாநிதி வீரசாமி குடும்பத்தினருடன் வாக்களித்தனர்.