மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் உடன் வந்து வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட குடும்பத்தினருடன் வருகை தந்தார் மு.க.ஸ்டாலின் வாக்களித்த பின் உதயநிதி ஸ்டாலின் பெரியகுளம் தென்கரையில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை வாக்களித்தார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார் வாக்களித்த பின் தெலங்கானா ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பூ மதுரை தெற்கு தொகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரியில் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்துடன் வாக்களித்தார் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வானிதி ஸ்ரீனிவாசன் இலுப்பூர் அரசு பெண்கள் பள்ளியில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மனைவியுடன் தனது வாக்கை பதிவு செய்தார் . திமுக எம்.பி ஆ.ராசா தனது வாக்கினை பதிவு செய்தார்