Home » photogallery » politics » TAMILNADU ASSEMBLY ELECTION 2021 BJP MANIFESTO FULL DETAIL VJR

பஞ்சமி நிலம் மீட்பு, தமிழகத்தில் பூரண மது விலக்கு - பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முழு விவரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று சென்னையில் வெளியிட்டார்.