நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்து வாக்களித்தார். தமிழக சட்டமன்ற தேர்த்லுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வருகை தந்த ரஜினி. தனது வாக்கைப் பதிவு செய்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்   வாக்களித்த பின் நடிகர் ரஜினிகாந்த்