முகப்பு » புகைப்படம் » இந்தியா
1/ 5


மானியமில்லாத சிலிண்டர்கள் 100 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது 637 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2/ 5


சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்ற இறங்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் சிலிண்டர் ரூ.637-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3/ 5


ஆனால் . மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.