கூடலூரில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை... அச்சத்தில் மக்கள்...
கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காவலர்கள் குடியிருப்பு வளாகத்திற்குள் குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டுள்ளது. அதனால் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.