முகப்பு » புகைப்பட செய்தி » Nilgiris » நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எப்போதும் கூட்டமாக காணப்படும் உதகை அரசு தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. (செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி)

  • 15

    நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

    யில் கடந்த சில நாட்களாக தொடர் கன பெய்து வருகிறது. இதனால் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 25

    நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

    நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஆனால் தற்போது தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  வெகுவாக குறைந்துள்ளது .

    MORE
    GALLERIES

  • 35

    நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

    குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர்.

    MORE
    GALLERIES

  • 45

    நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

    ஆனால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    நீலகிரியில் கனமழை.. வெறிச்சோடி காணப்படும் சுற்றுலா தளங்கள்

    இதேப்போல் உதகையில் உள்ள ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.  (செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி)

    MORE
    GALLERIES