ஹோம் » போடோகல்லெரி » நீலகிரி » உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனி கொட்டியுள்ளது. செய்தியாளர் : ஐயப்பன் ( நீலகிரி)

 • 15

  உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

  உதகையில் கடும் நீர் பனி கொட்டுவதால் குளிர் நிலவுகிறது இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

  MORE
  GALLERIES

 • 25

  உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி இறுதிவரை நீர் பனி மற்றும் உரை பனி தாக்கம் காணப்படும்.இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் பனிக்காலம் சற்று தாமதமாக துவங்கி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

  இந்த நிலையில் இன்று உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் நீர் பனி கொட்டியுள்ளது.நீர் நிலைகள் அருகே உள்ள புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா,மார்க்கெட் பகுதி, குதிரைப் பந்தயம், மைதானம் படகு இல்லம், போன்ற இடங்களில் நீர் பனி அதிகமாக காணப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 45

  உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

  அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனி அதிக அளவில் காணப்பட்டது நீர் பனி காரணமாக கடும் குளிர் நிலவுவதால் நெருப்பை மூட்டி பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 55

  உதகையில் கடும் நீர் பனி.. படங்கள்

  இரவு, அதிகாலை வேளையில் நீர்ப்பனியும் அதேபோல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் உறைப்பனியின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

  MORE
  GALLERIES