முதல் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. முதுமலையில் 3 நாட்களுக்கு நோ எண்ட்ரி..
PM Modi visit Nilgiris | பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் முதுமலை புலிகள் காப்பகம் ஆனது யுனெஸ்கோ அமைப்பு மூலம் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 6
இதனிடையே 95வது ஆஸ்கர் விருதுகள் கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்றது முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மன் - பெள்ளி என்ற தம்பதியினர் ரகு என்ற குட்டி யானையை வளர்த்து வந்ததை கார்த்திகி கோன்ஸ்வால் எனும் உதகையைச் சேர்ந்தவர் இயக்கிய ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
3/ 6
இந்த தம்பதியினர் மற்றும் ரகு என்ற குட்டி யானையை நேரில் காண்பதற்காகவும்,பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு முதல் முறையாக வரவிருக்கிறார்.இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4/ 6
இங்கு வளர்ப்பு யானைகள் அதிக அளவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருகின்றனர்.
5/ 6
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 3நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6/ 6
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் இந்த தேதிகளில் முதுமலைக்கு செல்ல முடியாது.
16