மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும். கடந்த நவம்பர் 10 தேதி முதல் நேற்று வரை நீர் பனிப்பொழிவு காணபட்ட நிலையில் இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரைபந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது.