முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

Ooty | வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும்  ஓவியம் போல் அணை தண்ணீரில் காட்சியளிப்பது பிரம்மிப்படைய செய்துள்ளது. (செய்தியாளர்: ஐய்யாசாமி, ஊட்டி)

  • 15

    வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

    உதகையில் கண்ணாடி பிரதிபலிப்பது போல் அணை காட்சியளிப்பது கண்களுக்கு விருந்து படைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 25

    வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

    உதகையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நகரில் உள்ள பல அணைகள் நிரம்பியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 35

    வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

    இதில் உதகை நகரை ஒட்டியுள்ள மார்லிமந்து அணையில் நிரம்பியுள்ள நீரில் நீல நிற வானமும், அணையை ஒட்டி வனப்பகுதியில் உள்ள மரங்கள் நீரில் கண்ணாடியில் தெரிவது போல் பிரதிபலிப்பாக தெரிவது அனைவரின் கண்களுக்கும் விருந்து படைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 45

    வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

    அணையில் உள்ள நீரில் ஓவியம் வரைந்தது போல் வனமும், வானமும் தண்ணீரில் தெரிவது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 55

    வனமும், வானமும் வர்ண ஜாலம் வீசும் ஓவியம் போல் காட்சியளிக்கும் உதகை மார்லிமந்து அணை...

    வானமும் வனமும் இணைந்து ஓவியம் போல காட்சியளிக்கும் மார்லிமந்து அணை

    MORE
    GALLERIES