கேத்ரின் அருவி : இந்த அருவி கோத்தகிரியில் உள்ளது. இந்த அருவிக்கு சிறிதுதூரம் நடந்து செல்ல வேண்டும். கோடை காலத்தில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் அளவாக தண்ணீர் கொட்டும். இது குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடம். இந்த அருவி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் 32ஆவது கி.மீட்டரில் இருக்கின்றது.