முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

கோத்தகிரியில் 15 வது குடியரசு தலைவராக வெற்றி பெற்றுள்ள பழங்குடியின வகுப்பை சேர்ந்த பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதையடுத்து வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் கோத்தர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசை இசைத்து நடனமாடி கொண்டாட்டம்...

  • 15

    திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

    கோத்தகிரியில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற பழங்குடியின வகுப்பை சேர்ந்த பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்களின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 25

    திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

    கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் தொடங்கி பிரதான சாலை வழியாக கோத்தர் பழங்குடியின மக்கள் தங்களின் இசை இசைத்து பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    MORE
    GALLERIES

  • 35

    திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

    இந்நிகழ்வில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமை வகித்தார், அன்பரசன், ராமச்சந்திர ரெட்டி, ஆல்துரை, சம்பத் நகர பொது செயலாளர், ஆலன் மற்றும் புதுகோத்தகிரி  கோத்தர் பழங்குடியின கிராம ஊர்தலைவர் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 45

    திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

    வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் பாஜக சார்பில் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் தங்களின் பாரம்பரிய இசை இசைத்து பழங்குடியின ஆண்கள், பெண்கள் பாரம்பரிய இசைக்கு நடனமாடி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    MORE
    GALLERIES

  • 55

    திரௌபதி முர்மு வெற்றி.. கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்...

    தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடும் பழங்குடியின மக்கள்

    MORE
    GALLERIES