மத்தி பேருந்து நிலைநிலையம் பணிமனையிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது அதே பகுதியில் ரயில்வே காவல் நிலையத்தையும் மழைநீர் சூழ்ந்தது இதனால் படகு இல்லம் ,பிங்கர் போஸ்ட், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ,போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய இந்த பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்ப்பட்டது.