உதகை தாவரவியல் பூங்காவில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்..
Udhagai Botanical Garden | உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் முக கவசம் கட்டாயம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட தோட்டக்கலை துறை பூங்காங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டாய முக கவசத்திற்கு சுற்றுலா பயணிகளும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்.
2/ 5
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3/ 5
இதனையடுத்து உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட முக்கிய சுற்றுலா தலங்களை காண வரும் சுற்றுலா பயணிகள் இன்று முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
4/ 5
மேலும் முக கவசம் இல்லாதவர்கள் பூங்காவிற்குள் அனுமதிப்பதில்லை. இதனையடுத்து இன்று காலை முதல் முகக்கவசம் அணிந்திருந்தவர்கள் மட்டுமே பூங்காவை பார்வையிட அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
5/ 5
மேலும் கட்டாய முக கவசத்திற்கு சுற்றுலா பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
15