கடந்த மாதம் இதே நாளில் இந்த அருவியில் குறைவான தண்ணீர் கொட்டி வந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனயால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
2/ 5
உதகையில் பெய்து வந்த கனமழையால் கிளன்மார்கன் பைக்காரா அவலாஞ்சி உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டுள்ளன.
3/ 5
இதில் கிளன்மார்கன் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் செல்கிறது.
4/ 5
தண்ணீர் செல்வதால் முதுமலை தெப்பக்காடு பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இந்த தண்ணீர் மாயார் ஆற்று வழியாக பவானி சாகர் சென்றடைகிறது.
5/ 5
இந்நிலையில் கடந்த மாதம் மாயார் அருவியில் வெண்ணிறத்தில் தண்ணீர் குறைந்து கொட்டிய நிலையில் தற்பொழுது அதிக அளவிலான தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
15
முதுமலையில் கனமழை காரணமாக எம்ஜிஆர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்