முகப்பு » புகைப்பட செய்தி » நீலகிரி » அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

Ooty Climate | நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் இதமான வானிலை சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • 19

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 29

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவு பனி மூட்டம் நீர்பனி மற்றும் உறை பனி தாக்கம் அதிக அளவு காணப்பட்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 39

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    இதனால் உள்ளுர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும், பனியின் காரணமாக மலைக்காய்கறிகளும் கருகும் அபாயாயம் ஏற்பட்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 49

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    பொதுவாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.

    MORE
    GALLERIES

  • 59

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி கடந்து, மார்ச் மாத இறுதி வந்த நிலையிலும், பனிப்பொழிவு காணப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 69

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    ஆனால் கடந்த சில நாட்களாக பனி மற்றும் மிதமான வானிலை என மாறிமாறி காலநிலை நிலவி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 79

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    வார இறுதி நாட்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் மிதமாகவும் நகரின் பிரதான பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

    MORE
    GALLERIES

  • 89

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    இந்த வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்தது. உள்ளூர் மக்களும் இந்த வானிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.

    MORE
    GALLERIES

  • 99

    அடடா..! ஊட்டி கிளைமேட் இவ்வளவு இதமாக இருக்கா!

    வார இறுதி நாட்களில் இத்தகையை வானிலையை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

    MORE
    GALLERIES