கோடை சீசனை முன்னிட்டு யில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளார் சந்திப்பில் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.