ஹோம் » போடோகல்லெரி » நீலகிரி » நெக்ஸ்ட்... ரெஸ்ட்டு... மசினகுடியில் மனிதர்களை போல ஹாயாக அமர்ந்திருந்த கரடி... போட்டோஸ்!

நெக்ஸ்ட்... ரெஸ்ட்டு... மசினகுடியில் மனிதர்களை போல ஹாயாக அமர்ந்திருந்த கரடி... போட்டோஸ்!

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையில் மனிதர்கள் அமருவது போலவே கரடி ஒன்று அமர்ந்திருந்தது.