இந்திய தேசிய நெடுஞ்சாலையின் அற்புதமான ஷாட் (Image: Aerizone/dronestagram) ஒரு விவசாயி, தான் பயிரிட்ட மிளகாயை வெயிலில் காய வைத்து கொண்டிருக்கும் படம் (Image: Aurobird/dronestagram) மூணாறில் ஒரு யானை தனது குடும்பத்துடன் நடந்து செல்லும் படம் (Image: abrahamsuhas/dronestagram) கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஒரு கிராமத்தின் வான்வழி காட்சி (Image: Vyoma Aerospace/dronestagram) ஆந்திராவில் உள்ள நீர்நிலையில் செல்லும் சிறிய கப்பல் (Image: Aurobird/dronestagram) கோவாவின் பழைய போரிம் பாலத்தின் கண்கவர் காட்சி (Image: allistairrod/dronestagram) மேற்கு வங்காளத்தின் மாட்லா ஆற்றில் விளையாடும் குழந்தைகள் (Image: Aerizone/dronestagram) மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒரு நெடுஞ்சாலையின் கழுகுப் பார்வைப் படம் (Image: Ragsmax/dronestagram) குண்டூரில் எடுக்கப்பட்ட படம். (Image: Aurobird/dronestagram) மும்பையின் மிகச் சிறந்த இடமான கேட்வே ஆஃப் இந்தியாவின் படம் (Image: Yash Shevkar/dronestagram) வாரணாசியில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான புனித இடம் - (Image: Yash Shevkar/dronestagram) கர்நாடகாவில் கோடி பெங்கிரே கடற்கரை (Image: Aerizone/dronestagram)