Home » photogallery » national » WORLD FOOD PROGRAMME AND ISHA OUTREACH TO PARTNER ON FOOD AND NUTRITIONAL SECURITY SKV

SaveSoil : மண்வளம் காக்க நோபல் பரிசு பெற்ற ஐ.நா அமைப்புடன் ஈஷா புரிந்துணர்வு ஒப்பந்தம்

SaveSoil : சத்குரு அவர்கள் 'கான்சியஸ் ப்ளானட் - மண் காப்போம்' என்ற உலகளாவிய இயக்கத்தை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறார். இந்த இயக்கத்திற்கு நம் இந்திய நாடு மட்டும் அல்லாது பிறநாடுகளும் தங்கள் பங்களிப்பை அளிக்கவுள்ளனர்.