வாரணாசியின் அஸ்ஸி காட், ஆக்ராவின் சிக்கந்திரா கோட்டை, கேட்வே ஆஃப் இந்தியா, மும்பையில் உள்ள மரைன் டிரைவ், கோவாவின் மிராமர் சர்க்கிள், பாட்னாவின் கங்கா காட், ஹைதராபாத் நெக்லஸ் சாலை, பெங்களூரின் லால் பாக் போன்ற சின்னமான மற்றும் பரபரப்பான இடங்களில் மண்வளம் காப்போம் (Save Soil)என்ற பதாகைகளுடன் தன்னார்வலர்கள் அணிவகுத்து நின்றனர். , சென்னையின் விமான நிலையம் மற்றும் பிற முக்கிய இடங்களிலும் பலர் கூடினர். (படம்: நியூஸ்18)