ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

Radhika Merchant | ராதிகா மெர்ச்சன்ட் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல், ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

 • 113

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 213

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  ராதிகா மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் விரன் மெர்ச்சன்ட் மற்றும் சைலா மெர்ச்சண்ட் தம்பதிகளின் மகள் ஆவார்.

  MORE
  GALLERIES

 • 313

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  ராதிகா மெர்ச்சன்ட் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல், ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

  MORE
  GALLERIES

 • 413

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

  MORE
  GALLERIES

 • 513

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ராதிகா ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமான Isprava Groupல் 2017ல் சேர்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 613

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  ராதிகா தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார்.

  MORE
  GALLERIES

 • 713

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  பரத நாட்டியத்தின்மீது தீராத ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 813

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  நடன பயிற்சி முடிந்தவுடன் ராதிகாவின் அரங்கேற்றம் கடந்த ஜூன் மாதம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

  MORE
  GALLERIES

 • 913

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  ராதிகாவின் அரங்கேற்றமானது மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைப்பெற்றது.

  MORE
  GALLERIES

 • 1013

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  ராதிகாவின் பெற்றோர், முகேஷ் அம்பானி அவரது அவரது மனைவி நீடாவும் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 1113

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  இந்த அரங்கேற்றத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 1213

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.

  MORE
  GALLERIES

 • 1313

  பரதநாட்டியத்தில் தீராத காதல்.. முகேஷ் அம்பானி இளைய மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட் - யார் தெரியுமா.?

  சமீபத்தில் முகேஷ் அம்பானி உடனான ராதிகா மெர்சண்ட்-ன் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார்.

  MORE
  GALLERIES