மேற்கு வங்க மாநிலம் பாங்குராவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் முகர்ஜி. இவர் தனது வீட்டில் சுமார் 1300 பொம்மைகளுடன் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.
2/ 7
இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரமான தோற்றத்தில் கண் கவரும் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. மகாதேவ் முகர்ஜியின் வீட்டிற்கு கலைமீது ஆர்வம் கொண்டவர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.
3/ 7
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொம்மைகளை சேகரித்து தனது வீட்டில் தனித்துவமான அருங்காட்சியகத்தை மகாதேவ் முகர்ஜி உருவாக்கியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த பொம்மைகள் தங்கள் நாடுகளின் கதையைச் சொல்வது போல் உள்ளன.
4/ 7
பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான கதைகளை தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் இந்த பொம்மைகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
5/ 7
அவரது இந்த விசித்திரமான அருங்காட்சியகத்தில் சுமார் 1200 முதல் 1300 அரிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
6/ 7
எகிப்தில் இருந்து மம்மி பொம்மைகள் முதல் ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் இருந்து பொம்மைகள் வரையிலான பொம்மைகளின் தொகுப்பு இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது.
7/ 7
மகாதேவ் முகர்ஜி 17 ஆண்டுகளாக தனது சொந்த முயற்சியால் வங்காளத்தில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் நாட்டுப்புற கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் பொம்மைகளை சேகரித்து வருகிறார்.
17
1,300 பொம்மைகளுடன் வீட்டிற்குள் அமைக்கப்பட்ட மியூசியம்… வைரலாகும் புகைப்படங்கள்!