முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபேயின் வங்கிக் கணக்கில் பணம் ஏதுமில்லை என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

 • 14

  மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

  உத்திரபிரதேசத்தில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஷ் துபே மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

  இவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ததும், அவரது வங்கிக் கணக்கிலும் மிகப்பெரிய தொகை இல்லாததும் அமலாக்கத்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

  இதனால் விகாஸ் துபேவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் பட்டியலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  (படத்தில் விகாஷ் துபே உடன் அமர் துபே)

  MORE
  GALLERIES

 • 44

  மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

  இது தவிர்த்து விகாஸ் துபே வேறு ஏதாவது தொழிலில் தனது பணத்தை முதலீடு செய்து இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES