இதில், மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அமெரிக்க வர்த்தக அமைச்சர் கினா ராய்மொண்டோ(Gina Raimondo) பங்கேற்றார். வண்ண வண்ண பொடிகளை தூவி தலைவர்கள் உற்சாகமுடன் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர்.