முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கிறது டி.வி விலை..

அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கிறது டி.வி விலை..

தொலைக்காட்சி உதிரிபாகத்துக்கான இறக்குமதி வரிவிலக்கு சலுகை நிறுத்தப்பட்டுள்ளதால், அக்டோபர் மாதம் முதல் டி.வி.களின் விலை அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது.

  • 14

    அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கிறது டி.வி விலை..

    தொலைக்காட்சி உதிரிபாகத்துக்கான இறக்குமதி வரிவிலக்கு சலுகை நிறுத்தப்பட்டுள்ளதால், அக்டோபர் மாதம் முதல் டி.வி.களின் விலை அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கிறது டி.வி விலை..

    தொலைக்காட்சி வடிவமைப்பிற்கு முக்கிய உதிரிபாகமாக கருதப்படுவது செல் பலகையாகும். அத்தகைய உதிரிபாகத்துக்கு ஒராண்டுக்கு ஐந்து சதவீதம் இறக்குமதி வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 34

    அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கிறது டி.வி விலை..

    இந்த நடைமுறையானது இம்மாதத்துடன் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததால், செல் பலகைகளுக்கான இறக்குமதி வரி உயருகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கிறது டி.வி விலை..

    இதனால் 32 இன்ச் டி.வி.க்கான செல் பலகை விலை 2,600 ரூபாயில் இருந்து 4,600 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES