உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மகாலுக்கு, நாள் ஒன்றிற்கு 15,000 பேர் வருகை தர ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
2/ 4
கொரோனா ஊரடங்கால் 190 நாட்களுக்கு மூடப்பட்டு இருந்த தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டை, கடந்த நவம்பர் மாதம் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.
3/ 4
அதன்படி, நாள் ஒன்றிற்கு தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 15,000 மாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
4/ 4
ஆக்ரா கோட்டையை சுற்றிப் பார்க்க 7,500 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்வதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
14
தாஜ்மகாலுக்கு வருகை தர நாள் ஒன்றுக்கு 15,000 பேருக்கு அனுமதி... ஆக்ரா மாவட்ட நிர்வாகம் முடிவு