தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் மண்டலம் கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன். ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்த அர்ஜுன் தனது செல்போன் மூலம் தனது அத்தை மகள்களான சுரேகா மற்றும் உஷாராணி ஆகியோரை ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளார்.