இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படாததால், டிக்கெட் முன்பதிவிலும் மாற்றம் இருந்தது. தற்போது பண்டிகை காலங்களை முன்னிட்டு அதிக ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் சூழலில், முன்பிருந்த முன்பதிவு முறை மீண்டும் அமலுக்கு வருகிறது.