திருப்பதி பிரம்மோற்சவம் எட்டாம் நாள் விழா.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் ஆன இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரோட்டம் கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. (செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி)