Photos | திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - மூன்றாவது நாள் (முத்துப்பந்தல் வாகன சேவை படங்கள்)
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு துவங்கி 8 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் முத்து பந்தல் வாகன சேவை நடைபெற்றது.
பிரம்மோற்சவ வாகன சேவை கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக ரங்கநாயகர் மண்டபத்தை அடைந்த உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சுவாமி, சர்வ அலங்கார திருக்கோலத்தில் உபய தேவியருடன் முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளினார்.
2/ 5
அங்கு உற்சவர்களுக்கு தூப தீப நைவேத்தியம் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து முத்து பந்தல் வாகன சேவை நடைபெற்றது.
3/ 5
முன்னதாக காலை 9 மணிக்கு துவங்கி 10 மணி வரை கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது.
4/ 5
பிரம்மோற்சவ வாகன சேவை கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதற்காக ரங்கநாயகர் மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி, சர்வ அலங்கார திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.
5/ 5
அங்கு உற்சவருக்கு தூப தீப நைவேத்தியம் நடத்தப்பட்ட நிலையில் காலை 9 மணி முதல் 10 மணி வரை ரங்கநாயகர் மண்டபத்தில் சிம்ம சேஷ வாகன சேவை நடைபெற்றது.
15