முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

Time Capsules Buried in India So Far

 • News18
 • 18

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் அடியில் டைம் கேப்சூல் புதைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை, அறக்கட்டளை மறுத்துள்ள நிலையில், இந்தியாவில் வேறு எங்கெல்லாம் டைம் கேப்சூல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்

  MORE
  GALLERIES

 • 28

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  டெல்லி செங்கோட்டையின் வெளிப்புறத்தில் டைம் கேப்சூல் 1972-ல் புதைக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாறு குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றன.

  MORE
  GALLERIES

 • 38

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  2010-ல் கான்பூர் ஐஐடியில் டைம் கேப்சூல் புதைக்கப்பட்டது. கான்பூர் ஐஐடியின் வரலாறு, ஆய்வறிக்கை நிலவரம், புகைப்படம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றன

  MORE
  GALLERIES

 • 48

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  குஜராத் மாநிலம் காந்திநகரில் 2010-ல் டைம் கேப்சூல் ஒன்று புதைக்கப்பட்டது. துருபிடிக்காத இரும்பு கொண்டு அமைக்கப்பட்ட இதில், குஜராத் அரசு தயாரித்த ஆடியோ -வீடியோ தகவல்கள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 58

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  2014-ம் ஆண்டில் மும்பை அலெக்ஸாண்ட்ரா மகலின் கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்ட டைம் கேப்சூலில், எதிர்கால மாணவர்களுக்கான கடிதம், பள்ளி சீருடை, புகைப்படங்கள் உள்ளிட்டவை புதைக்கப்பட்டன

  MORE
  GALLERIES

 • 68

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  2019-ல் ஜலந்தரின் இந்திய அறிவியல் மாநாட்டு பல்கலையில் புதைக்கப்பட்ட கேப்சூலில், லேப்டாப் உள்ளிட்ட 100 தொழில்நுட்ப பொருட்கள், ட்ரோன், சோலார் பேனல் ஆகியவை இடம்பெற்றன

  MORE
  GALLERIES

 • 78

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவிலில் டைம் கேப்சூல் புதைக்கப்படும் என்ற தகவலை அறக்கட்டளை மறுத்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 88

  இந்தியாவில் இதுவரை எங்கெல்லாம் ‘டைம் கேப்சூல்’ புதைக்கப்பட்டுள்ளன...? ஒரு பார்வை

  டைம் கேப்சூல் என்பது இயற்கை பேரிடர் போன்ற அழிவு ஏற்பட்டால், எதிர்கால சந்ததியினர் பழைய உலகத்தை தெரிந்துகொள்ள உதவும் விஷயம் ஆகும்

  MORE
  GALLERIES