இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 45, 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,38 ,000ஐ கடந்துள்ளது.
2/ 4
மேலும் 1,129 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 3,37,000மாகவும், உயிரிழப்பு 12,500 ஆகவும் அதிகரித்துள்ளது.
3/ 4
டெல்லியில் ஒருலட்சத்து 26,000 பேருக்கும், கர்நாடகாவில் 75,000 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 55,000க்கு மேற்பட்டோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
4/ 4
நாடு முழுவதும் 7,82,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 50,75,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது
14
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 45,720 தொற்று