முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

இந்திய கடல் எல்லையை மிக நீண்ட காலம் காத்த பெருமைக்குரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விராட், உடைபட தயாராகிவிட்டது.

  • 120

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    இங்கிலாந்து கடற்படையில் 1959 முதல் 1984 வரை 25 ஆண்டுகள், பணியில் இருந்த இந்த கப்பல், அர்ஜெட்டினாவிற்கு எதிரான பாக்லாந்து போரில் வென்று பாராட்டை பெற்றது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 220

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    விமானம் தாங்கி போர்க்கப்பலான இதன்சேவை, 2017ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 320

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    இந்த கப்பலை அருங்காட்சியகமாக ஆக்கவோ, அல்லது வேறு காரணங்களுக்கு பயன்படுத்தவோ கடற்படை பல முயற்சிகளை எடுத்தது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 420

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    அந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, கப்பலை உடைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 520

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    உடைப்பதற்காக ஏலம் விடப்பட்ட விராட்டை, ஸ்ரீராம் க்ரீன் ஷிப் என்ற நிறுவனம் 38 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 620

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    தற்போது மும்பையில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விராட், குஜராத் மாநிலம் அலாங்க் பகுதியில் உள்ள கப்பல் உடைப்பு மையத்திற்கு செப்டம்பர் மாதத்தில் இழுத்துச்செல்லப்பட உள்ளது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 720

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    27, ஆயிரத்து 800 டன் எடை கொண்ட இந்த கப்பலை உடைக்க 9 முதல் 12 மாதங்கள் பிடிக்கும். (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 820

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    கடற்படையில் ஏற்கெனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் 2014ம் ஆண்டு உடைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கப்பலாக ஐஎன்எஸ் விராட் உடைக்கப்பட உள்ளது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 920

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    ஐ.என்.எஸ். விராட் உலகின் மிகப் பழமையான போர்க்கப்பல் என கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1020

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1120

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1220

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1320

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1420

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1520

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1620

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1720

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1820

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1920

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 2020

    INS விராட் - பழமையான போர்க்கப்பலின் சகாப்தம் முடிவடைகிறது

    (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES