இதையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஏற்கனவே 2 திருமணம் செய்தது உண்மையே. தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சுரேஷ்க்கு திருமணத்திற்கு முன்பே கூறியதாக தெரிவித்துள்ளார்.